April 3, 2019 – Sudar FM

இன்றைய திருக்குறள் (03-04-2019)

குறள் 60: மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. கலைஞர் மு.கருணாநிதி உரை: குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது. மு.வரதராசனார் உரை: மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல... Read more »