April 5, 2019 – Sudar FM

இன்றைய திருக்குறள் (05-04-2019)

குறள் 62: எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். கலைஞர் மு.கருணாநிதி உரை: பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது. மு.வரதராசனார் உரை: பழி இல்லாத நல்ல பண்பு உடைய... Read more »