April 6, 2019 – Sudar FM

இன்றைய திருக்குறள் (06-04-2019)

குறள் 63: தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். கலைஞர் மு.கருணாநிதி உரை: தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை. மு.வரதராசனார் உரை: தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம்... Read more »