April 7, 2019 – Sudar FM

இன்றைய திருக்குறள் (07-04-2019)

குறள் 64: அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். கலைஞர் மு.கருணாநிதி உரை: சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது. மு.வரதராசனார் உரை: தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற... Read more »