April 8, 2019 – Sudar FM

இன்றைய திருக்குறள் (08-04-2019)

குறள் 65: மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. கலைஞர் மு.கருணாநிதி உரை: தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும். மு.வரதராசனார் உரை: மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு... Read more »