April 9, 2019 – Sudar FM

இன்றைய திருக்குறள் (09-04-2019)

குறள் 66: குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். கலைஞர் மு.கருணாநிதி உரை: தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள். மு.வரதராசனார் உரை: தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன்... Read more »