April 10, 2019 – Sudar FM

இன்றைய திருக்குறள் (10-04-2019)

குறள் 67: தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். கலைஞர் மு.கருணாநிதி உரை: தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். மு.வரதராசனார் உரை: தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில்... Read more »