April 11, 2019 – Sudar FM

இன்றைய திருக்குறள் (11-04-2019)

குறள் 68: தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. கலைஞர் மு.கருணாநிதி உரை: பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும். மு.வரதராசனார் உரை: தம் மக்களின் அறிவுடைமை... Read more »