April 12, 2019 – Sudar FM

இன்றைய திருக்குறள் (12-04-2019)

குறள் 69: ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். கலைஞர் மு.கருணாநிதி உரை: நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள். மு.வரதராசனார் உரை: தன் மகனை... Read more »