April 13, 2019 – Sudar FM

இன்றைய திருக்குறள் (13-04-2019)

குறள் 70: மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். கலைஞர் மு.கருணாநிதி உரை: ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும். மு.வரதராசனார் உரை:... Read more »