April 15, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (15-04-2019)

15-04-2019, சித்திரை 02, திங்கட்கிழமை, தசமி திதி காலை 07.08 வரை பின்பு ஏகாதசி திதி பின்இரவு 04.23 வரை பின்பு வளர்பிறை துவாதசி. மகம் நட்சத்திரம் பின்இரவு 04.01 வரை பின்பு பூரம். மரணயோகம் பின்இரவு 04.01 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்... Read more »

இன்றைய ராசிபலன் (15-04-2019)

மேஷம் – உற்சாகம் ரிஷபம் – ஜெயம் மிதுனம் – வரவு கடகம் – நன்மை சிம்மம் – செலவு கன்னி – பயம் துலாம் – பொறுமை விருச்சிகம் – நற்செய்தி தனுசு – பெருமை மகரம் – ஆர்வம் கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (15-04-2019)

குறள் 72: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. கலைஞர் மு.கருணாநிதி உரை: அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர். மு.வரதராசனார் உரை: அன்பு... Read more »

இன்றைய தத்துவம் (15-04-2019)

“புத்தகங்களை வாசிப்பவர்கள் ஆயிரம் உயிர்களின் வாழ்க்கையை சாவதற்கு முன்னர் வாழ்கின்றனர் என்று ஜோஜென் கூறினார். வாசிக்காத மனிதன் ஒருமுறைதான் வாழ்கின்றான்.” ― George R.R. Martin, A Dance with Dragons Read more »

இன்றைய பழமொழி (15-04-2019)

59. பழமொழி/Pazhamozhi வௌவால் வீட்டுக்கு வௌவால் வந்தால், நீயும் தொங்கு நானும் தொங்கு. பொருள்/Tamil Meaning ஒரு வௌவால் மற்றொரு வௌவாலை சந்திக்கும்போது, அதுபோல இதுவும் தொங்கவேண்டும். Transliteration vauvaal veettukku vauvaal vanthal, neeyum tonku nanum tonku. தமிழ் விளக்கம்/Tamil Explanation... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (15-04-2019)

ஏப்ரல் 15 (April 15) கிரிகோரியன் ஆண்டின் 105 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 106 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 260 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1395 – தைமூர் தங்க நாடோடிகளின் தலைவர் தோக்தமிசை தெரெக் ஆறு சமரில் தோற்கடித்தார். தங்க... Read more »

இன்றைய கவிதை (15-04-2019)

நீ இங்கே பெல்ஜியம் கண்ணாடியில் முகம் பார்க்கும்போது அங்கே பெல்ஜியம் நாடே அழகாகி விடுகிறது எழுதியவர் : சுதர்ஷன் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய நகைச்சுவை (15-04-2019)

பைத்தியநாதன் ஏன்டப்பா வடக்கிருந்து ஊருக்கு வந்திருக்கிற பேரப் பையா, உம் பேர ‘பைத்தியநாதன்’னு மாத்திட்டயாமே? @@@@@ ஆமாம், நீங்க தாத்தா பேர வைத்தியநாதன்னு எனக்கு வச்சீங்க. கல்கத்தாவில எனக்கு நிரந்தர வேலை. நல்ல சம்பளம். அங்க வங்காள மொழி பேசறாங்க. வங்காளிங்க வைத்தியநாதன்ங்கிற பேர... Read more »