May 1, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (01-05-2019)

01-05-2019, சித்திரை 18, புதன்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.05 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 10.52 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பகல் 10.52 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு... Read more »

இன்றைய ராசிபலன் (01-05-2019)

மேஷம் – ஆதாயம் ரிஷபம் – சுகம் மிதுனம் – சுபம் கடகம் – வரவு சிம்மம் – செலவு கன்னி – தெளிவு துலாம் – தடங்கல் விருச்சிகம் – கவனம் தனுசு – வெற்றி மகரம் – கவலை கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (01-05-2019)

குறள் 88: பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். கலைஞர் மு.கருணாநிதி உரை: செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள். மு.வரதராசனார் உரை: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை... Read more »

இன்றைய தத்துவம் (01-05-2019)

உன் குறைகளை ஒரு கவசமாக அணிந்துகொள். அதன் பின் அதைக் கொண்டு யாராலும் உன்னைக் காயப்படுத்த முடியாது… – Tyrion Lannister * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (01-05-2019)

75. பழமொழி/Pazhamozhi பங்காளத்து நாய் சிங்காசனம்மேல் ஏறினது என்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம். பொருள்/Tamil Meaning வங்காள நாட்டைச் சேர்ந்த நாய் தன் யஜமானனின் சிம்மாசனத்தில் ஏறியதைப் பார்த்த கழுதை, தானும் அதுபோல் செய்ய நினைத்துத் தன் யஜமானனின் வெள்ளாவிப் பானையில்... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (01-05-2019)

மே 1 (May 1) கிரிகோரியன் ஆண்டின் 121 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 122 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 244 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1169 – நோர்மானியக் கூலிப்படைகள் அயர்லாந்தில் பானொவ் விரிகுடாவில் தரையிறங்கியதுடன், அயர்லாந்தில் நோர்மானியரின் படையெடுப்பு ஆரம்பமானது.... Read more »

இன்றைய கவிதை (01-05-2019)

மாறுவேடம் கண்கள் கதைக்கும் வார்த்தைகளெல்லாம் காதல் என்றெண்ணி பித்து பிடித்து போகின்றனர் ஆண்களெல்லாம் – சில போலி சீதைகளை சிறையெடுக்க மாயமானாய் மாறுகின்றனர். எழுதியவர் : மு. ஏழுமலை * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய நகைச்சுவை (01-05-2019)

வேண்டுதல் “ஹலோ சைக்கியாட்ரிஸ்டுங்களா?” “ஆமாங்க” “கல்யாணம் ஆனதிலிருந்தே என் மனைவி எங்கிட்டப் பேசவே மாட்டேங்கறா. நான் என்ன செய்யறேன் எங்க போறேன்னு ஒரு வார்த்தை கூடக் கேட்க மாட்டேங்கறா. கம்முன்னு இருக்கா. என்ன செய்ய டாக்டர்?” “நீங்க எங்க இருக்கீங்க?” “தென்காசியில் டாக்டர்” “நேராக்... Read more »