May 2, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (02-05-2019)

02-05-2019, சித்திரை 19, வியாழக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 03.21 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 01.01 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.... Read more »

இன்றைய ராசிபலன் (02-05-2019)

மேஷம் – சிக்கல் ரிஷபம் – நன்மை மிதுனம் – ஆதாயம் கடகம் – அமைதி சிம்மம் – ஜெயம் கன்னி – ஊக்கம் துலாம் – தாமதம் விருச்சிகம் – ஆதரவு தனுசு – மகிழ்ச்சி மகரம் – ஒய்வு கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (02-05-2019)

குறள் 89: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. கலைஞர் மு.கருணாநிதி உரை: விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள். மு.வரதராசனார் உரை: செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத... Read more »

இன்றைய தத்துவம் (02-05-2019)

தோல்வியை விருப்பமானதாக ஆக்குங்கள். உங்களுக்குத் தோல்வியடைய விருப்பமில்லையென்றால் புதுமையாக எதையும் படைக்க இயலாது. – Elon Musk * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (02-05-2019)

76. பழமொழி/Pazhamozhi எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான். பொருள்/Tamil Meaning எவ்வளவுதான் கற்றுக்கொண்டாலும், இறந்தவனை உயிர்பிழைக்க வைக்க உதவுமோ அது? Transliteration Ettanai vitthai karralum cetthavanaip pilaippikka ariyaan. தமிழ் விளக்கம்/Tamil Explanation அந்நியர் நம்மை ஆண்ட காலத்தில் ஹிந்துக்கள்... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (02-05-2019)

மே 2 (May 2) கிரிகோரியன் ஆண்டின் 122 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 123 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற... Read more »

இன்றைய கவிதை (02-05-2019)

வாட்ஸ்அப் காதல் மலரே மலர்ந்துவிட்டாயா காலை வணக்கம். கவிஞரே, காதலியின் காலை வணக்கம் . செல்லமே, சிங்காரமே உன் செவ்விதழ் கொண்டு முத்தும் ஒன்று தருவாயா! ஆசையை பார் ஐயாவுக்கு, கண்டிப்பாக தருவேன் , உதட்டில் அல்ல, கண்ணத்தில். கண்ணத்திற்க்கும் உதட்டிற்கும் நூறு மையில்... Read more »

இன்றைய நகைச்சுவை (02-05-2019)

கோபக்குமாரு ஆவேசக்குமாரு ஏன்டி பட்டணத்துக்காரி எம் மவ முத்தம்மா மருமவளே சுவ்வாதி, நீ அதிருஸ்டக்காரிடீ. மொதப் பிரசவத்திலேயே ரண்டு ஆம்பளக் கொழந்தைங்களப் பெத்திருக்க. ரொம்ப சந்தோசமா இருக்குதடீ. கொழந்தைங்களுக்கு என்ன பேருங்கள வச்சிருக்கீங்க? @@@@@ பாட்டிம்மா தமிழ்ப் பேருங்கள ஒதுக்கித் தள்ளற காலம் இது.... Read more »