May 3, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (03-05-2019)

03-05-2019, சித்திரை 20, வெள்ளிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.04 வரை பின்பு அமாவாசை. ரேவதி நட்சத்திரம் பகல் 02.40 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பகல் 02.40 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத... Read more »

இன்றைய ராசிபலன் (03-05-2019)

மேஷம் – பக்தி ரிஷபம் – அமைதி மிதுனம் – அலைச்சல் கடகம் – ஆதாயம் சிம்மம் – கவனம் கன்னி – மகிழ்ச்சி துலாம் – எதிர்ப்பு விருச்சிகம் – ஊக்கம் தனுசு – கோபம் மகரம் – உயர்வு கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (03-05-2019)

குறள் 90: மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. கலைஞர் மு.கருணாநிதி உரை: அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர். மு.வரதராசனார் உரை: அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம்... Read more »

இன்றைய தத்துவம் (03-05-2019)

இருப்பதை வைத்து வெற்றியடைய முயற்சி செய்யுங்கள்… ஏனெனில் சாக்குப்போக்கு கூறுபவர்களே தோல்வியின் பிறப்பிடமாகின்றார்கள்… – Carver * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (03-05-2019)

77. பழமொழி/Pazhamozhi அப்பியாசம் கூசா வித்தை. பொருள்/Tamil Meaning அனுபவத்தில் விளையும் கல்வியே நம்பிக்கை தரும். Transliteration Appiyacam koosaa vitthai. தமிழ் விளக்கம்/Tamil Explanation கூசா என்ற சொல்லுக்கு தமிழ் அகராதி கூஜா என்று பொருள் தருகிறது. அப்படியானால் கூசா/கூஜா வித்தை என்பது... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (03-05-2019)

மே 3 (May 3) கிரிகோரியன் ஆண்டின் 123 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 124 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 242 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1481 – கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை... Read more »

இன்றைய கவிதை (03-05-2019)

என் காதலி பூங்காற்று புதியதாய் தந்த வாசம் தான் என்னைக் கடந்து வந்த என் நேசம் வானவில் தந்த வண்ணங்கள் தான் உன் மீது நான் கொண்ட எண்ணங்கள் இயற்கை தந்த இன்பம் தான் எனக்குள் இம்சை செய்யும் இவள் இவள் என் காதலி... Read more »

இன்றைய நகைச்சுவை (03-05-2019)

வித்தியாசம் கழுவி ஊத்திட்டு காபி குடுத்தா அது டீ கடை காபி குடுத்துட்டு கழுவி ஊத்துனா அது கம்பெனி மீட்டிங். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »