May 4, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (04-05-2019)

04-05-2019, சித்திரை 21, சனிக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 04.15 வரை பின்பு வளர்பிறை பிரதமை. அஸ்வினி நட்சத்திரம் பகல் 03.47 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. அக்னி நட்சத்திரம்... Read more »

இன்றைய ராசிபலன் (04-05-2019)

மேஷம் – நன்மை ரிஷபம் – உதவி மிதுனம் – நலம் கடகம் – நற்செயல் சிம்மம் – தெளிவு கன்னி – நிம்மதி துலாம் – ஜெயம் விருச்சிகம் – அன்பு தனுசு – உயர்வு மகரம் – உண்மை கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (04-05-2019)

குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். கலைஞர் மு.கருணாநிதி உரை: அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும். மு.வரதராசனார் உரை: ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின்... Read more »

இன்றைய தத்துவம் (04-05-2019)

உங்கள் நேரம் மிகவும் குறைவானது எனவே அதை மற்றவர்களின் வாழ்க்கையை வாழ்வதில் வீணடிக்காதீர்கள்… * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (04-05-2019)

78. பழமொழி/Pazhamozhi புதிய வண்ணானும் பழைய அம்பட்டனும் தேடு. பொருள்/Tamil Meaning வண்ணான் புதியவனாகவும் நாவிதன் பழகியவனாகவும் இருப்பது நல்லது. Transliteration Putiya vannaanum palaiya ampattanum tetu. தமிழ் விளக்கம்/Tamil Explanation ஏன் இப்படி? வண்ணானனிடம் இருக்கவேண்டியது உடல் வலிமை; அது புதிய,... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (04-05-2019)

மே 4 (May 4) கிரிகோரியன் ஆண்டின் 124 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 125 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 241 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1471 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் டாக்சுபரியில் நடந்த சமரில் வேல்சு... Read more »

இன்றைய கவிதை (04-05-2019)

படிப்பு படித்தேன் படிப்பு போதிமரமா நான் ஞானம்பெற தெரிந்தது விசையம் தெரிந்ததால் தெய்வீகம் அடைந்திடுமா நானும் பெண்தானே பிறந்தது இம்மண் தானே காதல் கவ்வியது என்னையும் என் பெண்மையையும் நாங்கள் வரம்பு மீரினோம் இயற்கை குறும்புசெய்தது படித்தது இப்பொழுது பயன்பட்டது கொலை செய்ய கருக்கொலை... Read more »

இன்றைய நகைச்சுவை (04-05-2019)

தேசியத் தலைவரும் மாநிலத் தலைவரும் எம் பேரனா கொக்கா? @@@@@@@@@@@@@ ஏன்டப்பா முனியாண்டி, அந்தத் டிவி பொட்டியப் பேரு. மேடை மேலே நெறையப் பேரு ஒருத்தரு கைய ஒரு பிடிச்சு கையங்களத் தூக்கி நிக்கறாங்க. அவங்க தலைவர்கள்ன்னு சொன்னாங்க. நான் கைநாட்டுக்காரி. நீ ரண்டாம்... Read more »