May 5, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (05-05-2019)

05-05-2019, சித்திரை 22, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 03.59 வரை பின்பு வளர்பிறை துதியை. பரணி நட்சத்திரம் மாலை 04.24 வரை பின்பு கிருத்திகை. பிரபலாரிஷ்ட யோகம் மாலை 04.24 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0.... Read more »

இன்றைய ராசிபலன் (05-05-2019)

மேஷம் – இன்பம் ரிஷபம் – போட்டி மிதுனம் – செலவு கடகம் – புகழ் சிம்மம் – சிரமம் கன்னி – பொறுமை துலாம் – விவேகம் விருச்சிகம் – நஷ்டம் தனுசு – தோல்வி மகரம் – பாராட்டு கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (05-05-2019)

குறள் 92: அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். கலைஞர் மு.கருணாநிதி உரை: முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும். மு.வரதராசனார் உரை: முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து... Read more »

இன்றைய தத்துவம் (05-05-2019)

தன்னால் எது முடியும் எது முடியாது என்பதைத் தெளிவாக அறிந்திருப்பதே ஒருவனின் மிகப்பெரும் பலமாகும் – Michael Porter * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (05-05-2019)

79. பழமொழி/Pazhamozhi நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல. பொருள்/Tamil Meaning கிணறே நேற்றுதான் வெட்டியது; அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம்? Transliteration Nerru vettina kinarrile munthaanal vantha mutalai pola. தமிழ் விளக்கம்/Tamil Explanation... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (05-05-2019)

மே 5 (May 5) கிரிகோரியன் ஆண்டின் 125 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 126 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 240 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1215 – இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.... Read more »

இன்றைய கவிதை (05-05-2019)

விழி ஏவுகணை சமாதானக் கொடிபிடிக்கும் அவன் சண்டித்தனம் செய்யும் இவள்… அவனின் மூரல் காட்டும் முகச் சிரிப்பில் மண்டியிட்டிடும் மங்கையல்ல இவள்…. அவனின் நேச வார்த்தைப் பேசும் உதடுகளிடம் நெக்குருகிவிடும் நங்கையல்ல இவள்… அவனின் புதுக்கவிதை கூறும் புருவங்களிடம் புன்னகைத்திடும் பூவையல்ல இவள்… அவனின்... Read more »

இன்றைய நகைச்சுவை (05-05-2019)

“அந்த முதல் பதினைந்து நிமிடம்” கணவன்: ஏண்டி நானும் ஆஃபீஸிலிருந்து வந்ததிலிருந்து பார்க்கிறேன். டிபினை கொடுத்து விட்டு ஒண்ணுமே பேசாமே டைம்மை திரும்பத் திரும்ப பார்த்துண்டே இருக்கே? எனி ப்ரோப்ளம்? மனைவி: ஆமா! நீங்கதான் ஆஃபீஸிலிருந்து வந்ததும் டிபினை கொடுக்கணும். 15 நிமிடம் வரை... Read more »