May 8, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (08-05-2019)

08-05-2019, சித்திரை 25, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 12.59 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 03.59 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு... Read more »

இன்றைய ராசிபலன் (08-05-2019)

மேஷம் – சாந்தம் ரிஷபம் – சிரமம் மிதுனம் – களிப்பு கடகம் – உயர்வு சிம்மம் – மேன்மை கன்னி – வரவு துலாம் – ஆர்வம் விருச்சிகம் – பாசம் தனுசு – கவனம் மகரம் – உழைப்பு கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (08-05-2019)

குறள் 95: பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. கலைஞர் மு.கருணாநிதி உரை: அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது. மு.வரதராசனார் உரை: வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு... Read more »

இன்றைய தத்துவம் (08-05-2019)

நீங்கள் ஏழையாகப் பிறப்பது உங்கள் தவறு கிடையாது, ஆனால் ஏழையாக மரணித்தால் அது உங்கள் தவறு மட்டுமே. – Bill Gates * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (08-05-2019)

82. பழமொழி/Pazhamozhi இத்தனை அத்தனையானால் அத்தனை எத்தனையாகும்? பொருள்/Tamil Meaning இப்போது உள்ளது நீ விரும்பும் அளவானால் நீ விரும்பும் அளவு எத்தனை? Transliteration Ittanai atthanaiyanal attanai etthanaiyakum? தமிழ் விளக்கம்/Tamil Explanation இந்தப் பழமொழி ஒரு வார்த்தை ஜாலம்போலத் தோன்றினாலும், இதற்கு... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (08-05-2019)

மே 8 (May 8) கிரிகோரியன் ஆண்டின் 128 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 129 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில்... Read more »

இன்றைய கவிதை (08-05-2019)

காதல் அழகான வாசமிகு பூ அவன் கையில் கைகளில் பற்றி அழகு பார்த்தான் வாசமெல்லாம் முகர்ந்து அனுபவித்து பூவை வீசி எறிந்தான் அது வாட அத்துடன் வாசமும் போக, பாவம் அவன் கை வெப்பத்தில் சிக்கிய அழகியப்பூ அழகிய அந்தப்பூ அவள்தான் அவனையே நம்பி... Read more »

இன்றைய நகைச்சுவை (08-05-2019)

சிக்கலோ சிக்கல் வாழ்க்கைல இருக்க சிக்கலுக்கு தான் தினம் தினம் போராடுரோம்னா.. இது வேற நாளுக்கொரு சிக்கல ஏற்படுத்துது!?! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »