May 13, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (13-05-2019)

13-05-2019, சித்திரை 30, திங்கட்கிழமை, நவமி திதி பகல் 03.21 வரை பின்பு வளர்பிறை தசமி. மகம் நட்சத்திரம் பகல் 10.27 வரை பின்பு பூரம். மரணயோகம் பகல் 10.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுப... Read more »

இன்றைய ராசிபலன் (13-05-2019)

மேஷம் – செலவு ரிஷபம் – தடங்கல் மிதுனம் – நட்பு கடகம் – வரவு சிம்மம் – கவனம் கன்னி – அமைதி துலாம் – வீம்பு விருச்சிகம் – நன்மை தனுசு – போட்டி மகரம் – பரிசு கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (13-05-2019)

குறள் 96: அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். கலைஞர் மு.கருணாநிதி உரை: தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும். மு.வரதராசனார் உரை: பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை... Read more »

இன்றைய தத்துவம் (13-05-2019)

எனது வெற்றியின் ரகசியத்தைக் கூறட்டுமா? அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் முயற்சிகளை நீங்கள் செய்ய ஆரம்பியுங்கள்… – Warren Buffett * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (13-05-2019)

83. பழமொழி/Pazhamozhi வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது. பொருள்/Tamil Meaning ஒரு மருத்துவரின் குழந்தையின் உடல்நலக்குறைவு அவ்வளவு எளிதில் குணமாகாது. அதுபோல ஒரு ஆசிரியரின் குழந்தை அவ்வளவு நன்றாகப் படிக்காது. Transliteration Vaittiyan pillai novu theeratu, vaatthiyar... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (13-05-2019)

மே 13 (May 13) கிரிகோரியன் ஆண்டின் 133 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 134 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1515 – பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில்... Read more »

இன்றைய கவிதை (13-05-2019)

காதல் இருண்ட என் இதயத்தின் இருளை போக்கி ஒளி பெருக்கினாள் than பார்வைத்தந்து இருண்ட வானின் இருளைப்போக்க வந்த வெள்ளி நிலவுபோல கண்மணி அவள் எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய நகைச்சுவை (13-05-2019)

“வீமன் பவர்“ லக்ஷ்மி: ஏண்டி! உங்க வீட்டுக்காரர் பேருனு சொல்லிப்புட்டு யாரோ ஒருத்தருக்கு உன் ஓட்டை போட்டுட்டாயாமே? இவர் சொன்னார். என்னாலேயே நம்பமுடியலை நீயா இப்படி செய்தாய்னு! சாந்தி: அடியே இவரு சொன்னவருக்கு ஒட்டு போட மனசில்லை. உண்மையை சொன்னா அப்புறம் ரிசல்ட் வர்றவரைக்கும்... Read more »