May 14, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (14-05-2019)

14-05-2019, சித்திரை 31, செவ்வாய்க்கிழமை, தசமி திதி பகல் 12.59 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பூரம் நட்சத்திரம் காலை 08.53 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் காலை 08.53 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. ஏகாதசி... Read more »

இன்றைய ராசிபலன் (14-05-2019)

மேஷம் – வெற்றி ரிஷபம் – சோர்வு மிதுனம் – விவேகம் கடகம் – நட்பு சிம்மம் – பெருமை கன்னி – வீம்பு துலாம் – தாமதம் விருச்சிகம் – அனுகூலம் தனுசு – ஜெயம் மகரம் – போட்டி கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (14-05-2019)

குறள் 97: நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். கலைஞர் மு.கருணாநிதி உரை: நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும். மு.வரதராசனார் உரை: பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல... Read more »

இன்றைய தத்துவம் (14-05-2019)

ஒரு செயல் எனக்கு மகிழ்ச்சியளிக்காத போது உடனடியாக அதை விட்டு விலகிவிடுவேன். ஏனெனில் மகிழ்ச்சியற்று மன அழுத்தத்துடன் கண் விழிப்பது வாழ்க்கையை வாழ்வதற்கான வழியல்ல… – Richard Branson * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (14-05-2019)

84. பழமொழி/Pazhamozhi கரும்பை விரும்ப விரும்ப வேம்பு. பொருள்/Tamil Meaning ஒரு இனிய பொருளை மேலும் மேலும் விரும்பி உபயோகிக்கும்போது அது திகட்டிவிடுகிறது. Transliteration Karumpai virumpa virumpa vempu. தமிழ் விளக்கம்/Tamil Explanation பழகப் பழகப் பாலும் புளிக்கும். * இந்த பதிவு... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (14-05-2019)

மே 14 (May 14) கிரிகோரியன் ஆண்டின் 134 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 135 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 231 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1264 – இங்கிலாந்தின் மூன்றாம் என்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். சைமன் டி மொர்ஃபோர்ட்... Read more »

இன்றைய கவிதை (14-05-2019)

காத்திருப்பது மரநிழலில் ஆடுகள், மனிதன் காத்திருக்கிறான்- இரண்டையும் வெட்ட…! எழுதியவர் : செண்பக ஜெகதீசன் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய நகைச்சுவை (14-05-2019)

இன்னும் பலமா கை தட்டுங்கோ மனைவி: ஏன்னா நேக்கு ரெம்ப பயமாயிருக்குனா! நேற்று பூரா உங்க கை ஆட்டோமெட்டிக்கா தட்டிண்டேயிருக்கு. வீங்கி வேற போச்சு! என்ன ஆச்சுன்னா? கணவன்: அது ஒண்ணுமில்லைடி சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே போனேனா. அவா 2 நிமிசத்திற்கு ஒரு... Read more »