May 17, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (17-05-2019)

17-05-2019, வைகாசி 03, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி காலை 06.05 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.11 வரை பின்பு பௌர்ணமி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 03.07 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன்... Read more »

இன்றைய ராசிபலன் (17-05-2019)

மேஷம் – செலவு ரிஷபம் – தடங்கல் மிதுனம் – நட்பு கடகம் – வரவு சிம்மம் – கவனம் கன்னி – அமைதி துலாம் – வம்பு விருச்சிகம் – நன்மை தனுசு – வழக்கு மகரம் – நன்மை கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (17-05-2019)

குறள் 100: இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. கலைஞர் மு.கருணாநிதி உரை: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும். மு.வரதராசனார் உரை: இனிய சொற்கள் இருக்கும் போது... Read more »

இன்றைய தத்துவம் (17-05-2019)

உங்கள் வாழ்வின் பெரும் பகுதியை வேலை செய்வதில் மட்டுமே செலவுசெய்தால் மிகவிரைவில் அது குறித்து நீங்கள் வருத்தம் கொள்வீர்கள் … – Jock Mo * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (17-05-2019)

87. பழமொழி/Pazhamozhi ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி? பொருள்/Tamil Meaning ஊரில் உள்ள யாசகர்களில் மிகவும் குறைவாக கவனிக்கப்படுகிறவன் பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்திருக்கும் ஆண்டி. Transliteration oorukku ilaittavan pillaiyar kovil aanti? தமிழ் விளக்கம்/Tamil Explanation ஊரின் பெரிய, புகழ்பெற்ற கோவில்களின்... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (17-05-2019)

மே 17 (May 17) கிரிகோரியன் ஆண்டின் 137 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 138 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 228 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1498 – வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார். 1521 – பக்கிங்காமின் மூன்றாவது... Read more »

இன்றைய கவிதை (17-05-2019)

காட்சி சூரியச் சூட்டைச் சுகமாய் விழுங்குகிறக் காரியத்தைச் செய்யும் கடல்போன்று – நேசிக்கும் ஆருயிர் தன்னைத்தான் ஆதரிப்பா னென்றெண்ணும் காரிகையாள் காத்திருப்புக் காண். எழுதியவர் : மெய்யன் நடராஜ் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய நகைச்சுவை (17-05-2019)

“குட் மார்னிங்” கணவன்: ஹலோ குட் மார்னிங் மனைவி: (திடுக்கிட்டு) என்னங்க என்கிட்டையா சொன்னீங்க? திடீரென்னு உங்களுக்கு என்ன ஆச்சு? கிண்டல் பண்றீங்களா? கண்ட கண்ட ப்ரோக்ரா முக்கு போகாதீங்கன்னா கேட்டாத்- தானே (குட் மார்னிங்- நம் கீழே பணிபுரிபவர்கள் காலை வணக்கம் முதலில்... Read more »