May 18, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (18-05-2019)

18-05-2019, வைகாசி 04, சனிக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை பிரதமை. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 02.21 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. வைகாசி விசாகம். முருக... Read more »

இன்றைய ராசிபலன் (18-05-2019)

மேஷம் – சாந்தம் ரிஷபம் – தாமதம் மிதுனம் – அனுகூலம் கடகம் – நன்மை சிம்மம் – பீடை கன்னி – மகிழ்ச்சி துலாம் – பொறுமை விருச்சிகம் – போட்டி தனுசு – பெருமை மகரம் – அன்பு கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (18-05-2019)

குறள் 101: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. கலைஞர் மு.கருணாநிதி உரை: வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.... Read more »

இன்றைய தத்துவம் (18-05-2019)

நீங்கள் விரும்பியதைச் செய்ய ஆரம்பிக்கும் வரை உங்களால் முடிந்ததைச் செய்துகொண்டே இருங்கள்… – Oprah Winfrey * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (18-05-2019)

88. பழமொழி/Pazhamozhi வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை. பொருள்/Tamil Meaning எந்தக் குழந்தையும் தன் ஆசிரியரை எப்போதும் புகழ்ந்து பேசுவதில்லை. Transliteration Vaatthiyaarai mecchina pillai illai. தமிழ் விளக்கம்/Tamil Explanation வாத்தியார் பிள்ளையை மெச்சுவது உண்டு. ஆனால் பிள்ளைக்கு வாத்தியார்மேல் எதாவது குறை... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (18-05-2019)

மே 18 (May 18) கிரிகோரியன் ஆண்டின் 138 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 139 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 227 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1096 – முதலாம் சிலுவைப் போர்: செருமனியின் வோர்ம்சு நகரில் 800 யூதர்கள் வரை படுகொலை... Read more »

இன்றைய கவிதை (18-05-2019)

வரவில்லையே வந்துவிட்டேன் வழக்கம் போல வரவில்லையே என்றும் போல நீ வண்டுமொய்த்த பூக்கள் எல்லாம் என் வாட்டத்தைக் கண்டு வாடி நிற்கின்றதே வாராதிருக்க காரணம் புரியாது என் நெஞ்சம் யோசிக்கின்றதே நெடுநேரமாய் நினைவை விரட்டியதே நெடுந்தூரமாய் எதுவும் புலப்படாது என் நெஞ்சம் தவிக்கின்றதே வெகுநேரமாய்... Read more »

இன்றைய நகைச்சுவை (18-05-2019)

அந்தப் பால் வேற இந்தப் பால் வேற பையனுக்கு என்ன இந்திப் பேரை வைக்கிறதுன்னு தெரில பாட்டிம்மா.. @@@@@ ‘தூத்’துனு வையுடா. @@@@ அய்யோ பாட்டிம்மா இந்தில ‘தூத்’ன்னா ‘பால்’ன்னு அர்த்தம். குடிக்கிற ‘பால்’ஐயா ஒரு பேரா பையனுக்கு வைக்கிறது? @@@@ அட கூருகெட்டவனே... Read more »