May 22, 2019 – Sudar FM

இன்றைய திருக்குறள் (22-05-2019)

குறள் 103: பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. கலைஞர் மு.கருணாநிதி உரை: என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது. மு.வரதராசனார் உரை: இன்ன பயன் கிடைக்கும்... Read more »

இன்றைய ராசிபலன் (22-05-2019)

மேஷம் – உற்சாகம் ரிஷபம் – சினம் மிதுனம் – முயற்சி கடகம் – தெளிவு சிம்மம் – சிக்கல் கன்னி – பக்தி துலாம் – நிம்மதி விருச்சிகம் – சாந்தம் தனுசு – இன்பம் மகரம் – நன்மை கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய பஞ்சாங்கம் (22-05-2019)

22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 05.13 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு... Read more »