May 24, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (24-05-2019)

24-05-2019, வைகாசி 10, வெள்ளிக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சஷ்டி திதி. உத்திராடம் நட்சத்திரம் காலை 07.30 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் காலை 07.30 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். ஹயக்ரீவர்-முருக வழிபாடு... Read more »

இன்றைய ராசிபலன் (24-05-2019)

மேஷம் – குழப்பம் ரிஷபம் – இரக்கம் மிதுனம் – சோர்வு கடகம் – கவலை சிம்மம் – இன்பம் கன்னி – துயரம் துலாம் – வேதனை விருச்சிகம் – ஆதாயம் தனுசு – அனுகூலம் மகரம் – சினம் கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (24-05-2019)

குறள் 104: தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார். மு.வரதராசனார் உரை: ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும்... Read more »

இன்றைய தத்துவம் (24-05-2019)

உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்… ஏனெனில் வேறு எவரும் அதனைச் செய்யப் போவதில்லை… – Sheryl Sandberg * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (24-05-2019)

89. பழமொழி/Pazhamozhi அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம். பொருள்/Tamil Meaning அதிகாரியின் வீட்டில் உள்ள ஒரு சிறு துரும்பும் குடியானவன் போன்ற எளியவர்களை ஆட்டிவைக்கும். Transliteration Atikari veettuk kolimuttai kutiyanavan veettu ammiyai udaitthathaam. தமிழ் விளக்கம்/Tamil Explanation... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (24-05-2019)

மே 24 (May 24) கிரிகோரியன் ஆண்டின் 144 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 145 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 221 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1218 – ஐந்தாவது சிலுவைப் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர்.... Read more »

இன்றைய கவிதை (24-05-2019)

என் அன்பு காதலியே என் அன்பு காதலியே… கண்மனியே என் காதல் இளவரிசியே என் நெஞ்சில் என்றும் குடியிருக்கும் என் உயிரே எழில் வடிவமே வஞ்சி கொடியே மெல்லிய தென்றல் காற்றில் அசைதாடும் வண்ண மலரே உயிர் ஓவியமே உன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும்... Read more »

இன்றைய நகைச்சுவை (24-05-2019)

வேட்பாளர் லஞ்சேஸ்வரன் (அதிகமாக லஞ்சம் கிடைக்கும் துறையில் பணியாற்றி பணி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து ஒரு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். வாக்கு சேகரிக்கும்போது): ………. வாக்காளப் பெருமக்களே, எனக்கு வாக்கு அளிப்பதாக உறுதி அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.... Read more »