May 27, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (27-05-2019)

27-05-2019, வைகாசி 13, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.16 வரை பின்பு தேய்பிறை நவமி. சதயம் நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 04.12 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுப... Read more »

இன்றைய ராசிபலன் (27-05-2019)

மேஷம் – மேன்மை ரிஷபம் – பரிவு மிதுனம் – நன்மை கடகம் – பகை சிம்மம் – யோகம் கன்னி – வரவு துலாம் – நலம் விருச்சிகம் – பிரயாணம் தனுசு – சிந்தனை மகரம் – கவனம் கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (27-05-2019)

குறள் 107: எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. கலைஞர் மு.கருணாநிதி உரை: ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது. மு.வரதராசனார் உரை:... Read more »

இன்றைய தத்துவம் (27-05-2019)

எதைக் கண்டும் பின்வாங்காதீர்கள். சிரிக்க வேண்டிய இடத்தில் சிரியுங்கள். உதைக்க வேண்டிய இடத்தில் உதையுங்கள்… – Bruce Lee * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (27-05-2019)

93. பழமொழி/Pazhamozhi 1.சாலாய் வைத்தாலும் சரி, சட்டியாய் வைத்தாலும் சரி. 2.சிரைத்தால் மொட்டை, வைத்தால் குடுமி. 3.வெளுத்து விட்டாலும் சரி, சும்மாவிட்டாலும் சரி. பொருள்/Tamil Meaning மூன்று பழமொழிகளுக்குமே பொருள், யாராக இருந்தாலும் தான் செய்தது சரியே என்று வாதிப்பார்கள். Transliteration 1.saalaaiy vaitthalum... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (27-05-2019)

மே 27 (May 27) கிரிகோரியன் ஆண்டின் 147 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 148 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 218 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1096 – மைன்சு நகரை எமிச்சோ அடைந்தார். அவரது சீடர்கள் அங்கிருந்த யூதர்கலைப் படுகொலை செய்ய... Read more »

இன்றைய கவிதை (27-05-2019)

அன்பே என் உயிரே அன்பே என் உயிரே 😘 அன்பு காதலியே ஆக பெரிய அதிசயமே இனியவளே, இது வரை பிறந்த பெண்ணில் நீயே அழகி ஈகையை கண்களில் கொண்டவளே உன்னை விட யார் அழகு இவ்உலகில் ஊமை ஆகிவிட்டேன் உந்தன் முதல் பார்வையிலேயே... Read more »

இன்றைய நகைச்சுவை (27-05-2019)

பழுத்த அரசியல்வாதி தலைவர் மேடையில அவசரப்பட்டு சம்மர் சீசன்ல போய் நான் ஒரு பழுத்த அரசியல்வாதின்னு சொன்னது தப்பா போச்சு.. ஏன் ?என்னாச்சு ? அப்போ உங்கள ஜூஸ் போட்டு குடிச்சா செம்ம டேஸ்ட்டா இருக்கும்னு வெயில்ல உட்கார்ந்திருந்த தொண்டர்கள் தலைவரை நோக்கி வெறித்தனமா... Read more »