May 28, 2019 – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (28-05-2019)

28-05-2019, வைகாசி 14, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 01.31 வரை பின்பு தேய்பிறை தசமி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 06.58 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் மாலை 06.58 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக... Read more »

இன்றைய ராசிபலன் (28-05-2019)

மேஷம் – முயற்சி ரிஷபம் – சாந்தம் மிதுனம் – பெருமை கடகம் – மேன்மை சிம்மம் – நிறைவு கன்னி – யோகம் துலாம் – உதவி விருச்சிகம் – ஆதரவு தனுசு – உழைப்பு மகரம் – இரக்கம் கும்பம் –... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (28-05-2019)

குறள் 108: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது. மு.வரதராசனார் உரை: ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது... Read more »

இன்றைய தத்துவம் (28-05-2019)

முட்டாள்களிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள். ஏனெனில் விரைவில் நீங்கள் அவர்களிடமே வேலைசெய்யும் நிலைமையும் வரலாம் – Bill Gates * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய பழமொழி (28-05-2019)

94. பழமொழி/Pazhamozhi கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது. பொருள்/Tamil Meaning தன் உரிமையாளன் வளையல் விற்பவனாக இருந்தபோது கழுதை அனுபவித்த வேதனையை, உரிமையாளன் மாறி வண்ணன் ஆனபிறகும் அனுபவித்ததாம். Transliteration Kalutai valaiyarkaaran kittapoyum kettatu, vannaan kittapoyum kettatu.... Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (28-05-2019)

மே 28 (May 28) கிரிகோரியன் ஆண்டின் 148 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 149 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 217 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1503 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.... Read more »

இன்றைய கவிதை (28-05-2019)

தவம் மீண்டும் பெண் (pen) ஆக வேண்டும் அந்த கவிஞனின் கைகளால் பற்றிப்பிடிக்கப்படுவதற்கு. எழுதியவர் : பர்வின்.ஹமீட் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய நகைச்சுவை (28-05-2019)

“தேங்க்ஸ்” கணவன்:(மனைவியிடம்) தேங்க்ஸ் மா மனைவி: எனக்கு எதற்குங்கே தேங்க்ஸ்? நீங்க சமைத்ததை தானே நான் எடுத்து சர்வ் பண்ணுகிறேன். ரெட்டீர் ஆகி வீட்டுப் பொறுப்பை நீங்க எடுத்த பிறகு, மாதர் சங்கம் மீட்டிங், சோசியல் சர்விஸ் எல்லாம் எவ்வளவு ஈஸியாக செய்ய முடிகி-... Read more »