September 5, 2019 – Sudar FM

பயம், பதற்றம் மற்றும் தேவையற்ற சிந்தனைகளை விரட்டுவது எவ்வாறு?

வாழ்வின் ஒரு முக்கிய தருணத்திலோ, அல்லது உங்களை வெளிக்காட்டவேண்டிய சந்தர்ப்பத்திலோ நீங்கள் பதற்றமடையலாம். பயம் உங்களை ஆட்கொள்ளலாம்.. பயம் பதற்றம் என்பன அனைவருக்கும் பொதுவானதே, ஆனால் அவை எல்லைமீறும்போது நமது வாழ்க்கையிலும், வெற்றியிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன . இவ்வாறு தேவையற்ற நேரத்தில் எழும்... Read more »

இன்றைய பஞ்சாங்கம் (05-09-2019)

05-09-2019, ஆவணி 19, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 08.49 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 04.09 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பின்இரவு 04.09 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.... Read more »

Advertisement

இன்றைய ராசிபலன் (05-09-2019)

மேஷம் – கவனம் ரிஷபம் – உயர்வு மிதுனம் – வெற்றி கடகம் – நற்செயல் சிம்மம் – நன்றி கன்னி – பயம் துலாம் – பாசம் விருச்சிகம் – ஏமாற்றம் தனுசு – வரவு மகரம் – இன்பம் கும்பம் –... Read more »

இன்றைய திருக்குறள் (05-09-2019)

குறள் 172: படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். கலைஞர் மு.கருணாநிதி உரை: நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈ.டுபடமாட்டார். மு.வரதராசனார் உரை: நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு... Read more »

இன்றைய தத்துவம் (05-09-2019)

என்றும் தேவைக்கு அதிகமான இலக்குகளை உங்கள் மீது திணித்துக் கொள்ளாதீர்கள். அது உங்கள் நிம்மதியைக் கெடுத்து வாழ்நாள் முழுவதையும் ஒரு போராட்டமாக மாற்றிவிடும். – Jeff Bezos * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (05-09-2019)

செப்டம்பர் 5 (September 5) கிரிகோரியன் ஆண்டின் 248 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 249 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 117 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1666 – இலண்டனில் பரவிய பெரும் தீ அணைந்தது. 10,000 கட்டடங்கள், 87 தேவாலயங்களும் எரிந்து... Read more »

இன்றைய கவிதை (05-09-2019)

ஒரு ரோஜா என்னிடம் பரிசுப் பொருளாக ஒரு ரோஜாவை கேட்கிறது உன் மௌனம் ஆனால் உன்னை காதலிக்க ஆரம்பித்தபோதே பூக்களயும் நேசிக்க ஆரம்பித்துவிட்டது மனசு எப்படி பறிப்பேன் ஒரு ரோஜாவை கவிஞர் : தபு ஷங்கர் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள்... Read more »

இன்றைய நகைச்சுவை (05-09-2019)

ஆடை திறப்பு நபர் 1 : டேய்!, நடிகை tenthara ஒரு நியூஸ் பேப்பர் பாத்து கோபப்பட்டு அதுமேல case போட்டாங்க தெரியுமா !!, நபர் 2 : அப்படியா !!, ஏன் என்னாச்சி ?? நபர் 1 : அட , அவங்க... Read more »