September 6, 2019 – Sudar FM

நீங்கள் மிகக் கடுமையாக உழைத்தாலும் வெற்றி கிடைக்காது. நிச்சயம் கிடைக்காது. ஏன் தெரியுமா?

பலர் கடினமாக உழைக்கின்றார்கள். ஆனால் அவர்களால் தங்கள் இலக்கினை அடைந்துகொள்ள முடிவதில்லை. நாம் கஷ்டப்பட்டால் வெற்றியடைந்துவிடலாம் என அவர்கள் எண்ணுகின்றார்கள். ஆனால் அந்தக் கஷ்டத்தையும் சரியான வழியில் அனுபவித்தால் மட்டுமே வெற்றியைப் பெறமுடியும் என்பதே நிதர்சனம். நாம் இழைக்கும் சில தவறுகளே நமது கடின... Read more »

இன்றைய பஞ்சாங்கம் (06-09-2019)

06-09-2019, ஆவணி 20, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி இரவு 08.43 வரை பின்பு வளர்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 04.57 வரை பின்பு மூலம். மரணயோகம் பின்இரவு 04.57 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மகா... Read more »

Advertisement

இன்றைய ராசிபலன் (06-09-2019)

மேஷம் – மகிழ்ச்சி ரிஷபம் – லாபம் மிதுனம் – யோகம் கடகம் – இன்பம் சிம்மம் – சிரமம் கன்னி – ஜெயம் துலாம் – நன்மை விருச்சிகம் – செலவு தனுசு – பகை மகரம் – கீர்த்தி கும்பம் –... Read more »

இன்றைய திருக்குறள் (06-09-2019)

குறள் 173: சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். கலைஞர் மு.கருணாநிதி உரை: அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார். மு.வரதராசனார் உரை: அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய... Read more »

இன்றைய தத்துவம் (06-09-2019)

இங்கு திறமையற்றுத் தோற்பவர்களை விட வாழ்விலொரு இலக்கற்றுத் தோற்பவர்களே அதிகமாவுள்ளனர். – John C. Maxwell * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (06-09-2019)

செப்டம்பர் 6 (September 6) கிரிகோரியன் ஆண்டின் 249 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 250 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 116 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து,... Read more »

இன்றைய கவிதை (06-09-2019)

அவள் கவிதையடி நீ எனக்கு நல்ல ராகமும் நீயே தாளமாடி நான் உனக்கு ஸ்வரங்கள் சஞ்சாரமடி நீ எனக்கு கொஞ்சம் ஸ்வர பேதங்கள் காட்டுவாயா கண்ணே கல்யாணி உன்னை சுநாத விநோதினியாய் சாரங்காவாய் , மோஹன கல்யாணியை உந்தன் எழிலின் தனிப்பூக்களாய் ஒரே மரத்தில்... Read more »

இன்றைய நகைச்சுவை (06-09-2019)

சொல்லடி சூப்பர் டமில் செல்வி கண்ணில் எத்தனை வெளிச்சம் மின்னல் என்றல் போரடிக்கிறது என்கிறாய் கன்னத்தில் இளம்சிவப்பு மாங்கனி என்றால் அலுத்துவிட்டது என்கிறாய் செவ்விதழில் புன்னகை முத்துக்கள் என்றால் ஐயோ போதும் என்கிறாய் எப்படிச் சொல்வது ? மொழியில்லா மைமில் அபிநயித்துக் காட்டவோ சொல்லடி... Read more »